Saturday, December 27, 2014

மிஸ்டர்.கல்பனா! - Part 2

இன்று எனக்கு தீர்ப்பு. எங்கள் மண முறிவு வழக்கின் தீர்ப்பு வரபோகிறது.நான் நன்றாக உடை அணிந்துகொண்டு,ரூபியுடன் கோர்ட் சென்று அமர்ந்தேன்.என் மனைவி புவனேஸ்வரியும் நன்றாக அலங்காரம் செய்துகொண்டு என் மாமியாருடன் வந்தாள்.என் மனைவி வைலட் கலரில் டிசைனர் சில்க் புடவை,பிளவுஸ் அணிந்திருந்தாள்.அவள் இடக்கையில் அவளின் விருப்ப தங்க செயின் போட்ட வாட்சை அணிந்து இருந்தாள்.அவள் கூந்தலில் நாலு முழம் மல்லிகை பூ சூடி இருந்தாள். நீதிபதி தீர்ப்பை வாசித்தார்.எனக்கு டைவர்ஸ் வழங்கினார்.நானும்,ரூபியும் சந்தோசம் அடைந்தோம்.

நீதிபதி,என்மனைவியிடம் உன்னோட ஆசை ஏதாவது இருந்தா சொல்லும்மா என்றார். கடைசியா,அவரை நான் நேருக்கு நேரா பார்க்கணும் என்றாள் என் மனைவி புவனேஸ்வரி . ஏற்பாடு செய்யப்பட்டது.

ஜட்ஜ்,அத்தனை வக்கீல்கள்,மக்கள் முன்பு நானும் என் மனைவி புவனேஸ்வரியும் எதிர்,எதிராக நின்றோம்.நான் தென வெட்டாக நின்றிருந்தேன்.என்னை பார்த்து புன்முறுவல் செய்தால் என் மனைவி.எவ்வளவு அழகாக இருக்கிறாள்? இவளையா டைவர்ஸ் செய்தோம்!என்று நினைத்தேன்.

அப்போது யாரும் எதிர்பாராமல் பட்டென,என் மனைவி புவனேஸ்வரி,அவள் இடுப்பில் இருந்து எடுத்த தங்க தாலி கோர்த்த மஞ்சள் தாலி கயிற்றை என் கழுத்தில் கட்டிவிட்டாள்.நான் தடுக்க முயன்றேன்,அப்போது ஏன் கன்னத்தில் அறைந்தார் என் மனைவி புவனேஸ்வரி.நான் அதிர்ந்து நின்றேன்.அப்போது என் மனைவி என் கழுத்தில் தாலி கட்டிவிட்டார்.

"இது அக்கிரமம்!நான் இதுக்கு ஒத்துக்கமாட்டேன்" என்று என் கழுத்தில் இருந்த தாலியை களற்ற முயன்றேன்.அப்போது அங்கெ வந்த என் மாமியார்,என்னை பார்த்து,இங்க பாருங்க மாப்பிள்ளை!ஆணோ,பெண்ணோ யார் கழுத்துல தாலி ஏறினாலும்,உங்க இஷ்ட்டம் போல கலட்டகூடாது.கழட்டமுடியாது.நம்ம சம்பிரதாயம் அப்படி என்றார்.

மேலும் ஜட்ஜை பார்த்து,நீங்களே சொல்லுங்க யுவர் ஆனர்,இதற்கும் ஒரு தீர்ப்பு.என்றார் என் மாமியார்.ஜட்ஜ் வியந்துபோய் தன் சீட்டில் இருந்து வந்து,என் மனைவியின் கையை குலுக்கினார்.நீ தாம்மா!புதுமை பெண்! முந்தய கேஸ்படி உன் கணவருக்கும்,உனக்கும் டைவர்ஸ் ஆயிடுச்சி.ஆனால் இப்போது நீ செய்த துணிச்சலான செயலால் இன்று முதல் உன் முன்னாள்கணவனே உனக்கு மனைவி ஆகிவிட்டார்.நீ அவரின் கணவர் ஆகிவிட்டாய்.நம் இந்து சம்பிரதாயப்படி,பெண் ஆண் கழுத்தில் தாலி கட்டிவிட்டாலும்,அதை கழட்டி போட ஆணுக்கு உரிமையில்லை.முடிந்தவரை பெண் தன் கழுத்தில் தாலி கட்ட விடாமல் ஆண் போராடியிருக்கலாம்.ஆண் போராடியும் இங்கு பெண் ஜெயித்துவிட்டார்.எனவே முறைப்படி தன் கழுத்தில் தாலி கட்டிய பெண்ணுக்கு மனைவியாக இந்த ஆண் வாழ வேண்டும்,இந்த பெண்ணின்வீட்டுக்கு போய் இவர் வாழ்க்கை நடத்தவேண்டும் என்று உத்தரவிடுகிறேன் என்றார்.நான் ஆடி போனேன்.

எல்லோரும் என்னை கேவலமாக பார்த்தார்கள் .நாலைந்து பெண் வக்கீல்கள் என் மனைவியின் கையை குலுக்கினர்.மேடம்!உங்க ஹஸ்பண்டுக்கு சீக்கிரம் பிரா, புடவைஎல்லாம் வாங்கி தாங்க.இவருக்கு பட்டுபுடவை கட்டினா நல்லா இருக்கும் என்று சொல்லி கிண்டலாய் சிரித்தனர்.

என் மாமியார் என்னிடம் வந்து,வாம்மா !நம்ம வீட்டுக்கு போலாம்.நீ இனிமேல் என் மருமகள் என்றபடி என் கையை பிடித்து இழுத்துக்கொண்டு போனார்.அப்போது வேகமாக என்னை நெருங்கிய என் காதலி ரூபி!நீயெல்லாம் ஒரு ஆம்பளையாடா?போ போய் அவ புடவைய கட்டிக்க என்று என் கன்னத்தில் அறைந்துவிட்டு போனாள்.

அடுத்தநாளே என்னை அழகு நிலையம் அழைத்துபோய் என்னை முழு பெண்ணாக அலங்கரித்தனர்.எனக்கு கல்பனா என்று என் மாமியார் பெயர் சூட்டினார்.ஏய்!கல்பனா,இங்க வாடி!இந்தா,என் சேரிஎல்லாம் துவச்சி காய போடுடி.அப்புறம் மடிச்சி ,அயன் பண்ணி வைடி என்றார் என் மாமியார்.சரிங்க அத்தே என்றேன். நான் என் கணவர் புவனேஸ்வரியிடம் நேற்று வாக்குவாதம் பண்ணி அடி வாங்கினேன்.என் மாமியார் முதல் முறையாக என்னை அறைந்தார்.அதுமுதல் நான் எதற்கு எடுத்தாலும்,என் மாமியாரிடம் அடி வாங்குகிறேன்.அவரும் என்னை பழி தீர்க்கிறார் .

அன்று அப்படிதான்,நான் ஆரஞ் கலர் பிரிண்டட் டிசைனர் சில்க் புடவை,பிளவுஸ் அணிந்து இருந்தேன்.என்னை பார்த்த என் மாமியார்,ஏண்டி !கல்பனா!இந்த புடவைய கழட்டுடி எனக்கு பிடிக்கலை என்றார்.ஏன்?அத்தே!என் வீட்டுக்காரர் எடுத்து தந்தார்,நான் கழட்ட மாட்டேன் என்றேன். பட்டென என் கன்னத்தில் அறைந்த என் மாமியார்,என்னையாடி எதுத்து பேசற?என்றார்.முரட்டுத்தனமான அந்த அறையில் அழுதுவிட்டேன்.என்னடி பொட்டச்சியாட்டம் அழுவறே? என்றபடி வந்த என் மாமியார் என் புடவையை பிடித்து இழுத்தார்.பின் அவிழ்த்து எறிந்தார்.நான் விடாமல் போராடியும் அவரின் முரட்டு பலம் வென்றது.

நான் பிளவுஸ்,உள்பாவாடையோடு நின்றேன்.என் மாமியார் பீரோவை திறந்து அவரின் லைட் ப்ளூ கலர் ஷிபான் புடவையை எடுத்து என் மேல் போட்டார்.இந்த புடவையை கட்டிக்கடி என்றார்.பேசாமல் கட்டிக்கொண்டேன் .பின் ஏன் மாமியாரே,அவரின் நெக்லஸ்,டாலர் செயினை என் கழுத்தில் அணிவித்தார்.என் இடக்கையில் கோல்ட் கவரிங் லேடீஸ் வாட்சையும் ,இடக்கையில் ஒரு டஜன் வளையல்களையும் அணிந்துகொண்டேன்.போடி!போய் சாதம் வடிடி என்றார் என் மாமியார் .நானும் போனேன்.

அப்போது அங்கே வந்த என் கணவர் புவனேஸ்வரியின் தங்கை மீரா,என்னிடம்,என்ன அண்ணி!இன்னைக்கு சமையல் என்றாள்.அண்ணி!இந்த ஷிபான் புடவையில அழகா இருக்கறீங்க என்றாள். இது அத்தையோட சேரீமீரா என்றேன். அண்ணி!இந்த லைட் ப்ளூ கலர் ஷிபான் சேரி,மம்மி யின் பேவரைட் சேரி.மம்மி கிளப் மீட்டிங்குக்கு இதை கட்டிட்டு போவாங்க என்றாள்.

No comments:

Post a Comment